தமிழ் செய்திகள்

முக்கிய செய்திகள்

மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் 
 மும்பை: மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (தினகரன்) on 17 Oct 2017 08:05 AM
மும்பை: மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு கோரி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

ஐதராபாத் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெப்பநிலை மாற்றங்களே காரணம் என புகார்

ஐதராபாத் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெப்பநிலை மாற்றங்களே காரணம் என புகார் 
 ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மழை (தினகரன்) on 17 Oct 2017 07:58 AM
ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மழை காரணமாக வெப்பநிலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் புகார்...

உத்தரப்பிரதேசத்தில் எரிபொருள் லாரி மீது டிசிஎம் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி

உத்தரப்பிரதேசத்தில் எரிபொருள் லாரி மீது டிசிஎம் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி 
 பிரோசாபாத்: பிரோசாபாத்தில் நேற்று இரவு எரிபொருள் லாரி மீது டிசிஎம் லாரி மோதி விபத்துக்குள்ளானது. (தினகரன்) on 17 Oct 2017 07:47 AM
பிரோசாபாத்: பிரோசாபாத்தில் நேற்று இரவு எரிபொருள் லாரி மீது டிசிஎம் லாரி மோதி விபத்துக்குள்ளானது. சுஹாக் நகரில் உள்ள நெடுஞ்சாலை 2ல் ஏற்பட்ட இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 3 பேர்...

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது: இலங்கை கடற்படையினர் அட்டூழியம் 
 நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் (தினகரன்) on 17 Oct 2017 07:39 AM
நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ...

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து: கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து: கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது 
 புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் 2வது மாடியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து (தினகரன்) on 17 Oct 2017 07:34 AM
புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் 2வது மாடியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவலறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வீரர்கள் சென்றனர்....

திரையரங்க கட்டணம் குறித்து அரசாணை வெளியீடு

திரையரங்க கட்டணம் குறித்து அரசாணை வெளியீடு 
 சென்னை : திரையரங்கில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் (தினகரன்) on 16 Oct 2017 07:11 PM
சென்னை : திரையரங்கில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் மல்டி பிளக்ஸ் அரங்குகளில் அதிகபட்சம் ரூ.150, குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது...

விளையாட்டு

மும்பையில் பயிற்சி ஒருநாள் போட்டி : வாரியத் தலைவர் அணியுடன் நியூசிலாந்து இன்று மோதல்

மும்பையில் பயிற்சி ஒருநாள் போட்டி : வாரியத் தலைவர் அணியுடன் நியூசிலாந்து இன்று மோதல் 
 மும்பை: கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன் நியூசிலாந்து மோதும் முதல் பயிற்சி ஒருநாள் போட்டி, (தினகரன்) on 17 Oct 2017 12:34 AM
மும்பை: கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன் நியூசிலாந்து மோதும் முதல் பயிற்சி ஒருநாள் போட்டி, மும்பை பிராபோர்ன்  ஸ்டேடியத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள...

மகளிர் ஆசியகோப்பை ஹாக்கி : இந்திய அணிக்கு ராணி ராம்பால் கேப்டன்

மகளிர் ஆசியகோப்பை ஹாக்கி : இந்திய அணிக்கு ராணி ராம்பால் கேப்டன் 
  புதுடெல்லி: மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. (தினகரன்) on 17 Oct 2017 12:33 AM
 புதுடெல்லி: மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ராணி ராம்பால் கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானின் காகாமிகஹரா நகரில் வரும் 28ம் தேதி தொடங்கி...

ஹாங்காங் ஓபன் அனஸ்டேசியா அசத்தல்

ஹாங்காங் ஓபன் அனஸ்டேசியா அசத்தல் 
 ஹாங்காங் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (தினகரன்) on 17 Oct 2017 12:32 AM
ஹாங்காங் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.  இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவுடன் மோதிய அவர் 5-7, 6...

எகிப்து ஜூனியர் டிடி சென்னை வீராங்கனை செலினா 3 தங்கம் வென்று சாதனை

எகிப்து ஜூனியர் டிடி சென்னை வீராங்கனை செலினா 3 தங்கம் வென்று சாதனை 
 சென்னை: எகிப்தில் நடைபெற்ற ஜூனியர் மற்றும் கேடட் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை வீராங்கனை (தினகரன்) on 17 Oct 2017 12:31 AM
சென்னை: எகிப்தில் நடைபெற்ற ஜூனியர் மற்றும் கேடட் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை வீராங்கனை செலினா செல்வகுமார் 3  தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். சர்வதேச டேபிள் டென்னிஸ்...

சில்லி பாயின்ட்...

சில்லி பாயின்ட்... 
 * சென்னையில் தமிழகம் - திரிபுரா அணிகளிடையே நடந்து வரும் ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் போட்டியின் 3ம் (தினகரன்) on 17 Oct 2017 12:29 AM
* சென்னையில் தமிழகம் - திரிபுரா அணிகளிடையே நடந்து வரும் ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் நேற்று மழை  காரணமாக பாதிக்கப்பட்டது. 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு...

கால் இறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி : கொலம்பியா ஏமாற்றம்

கால் இறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி : கொலம்பியா ஏமாற்றம் 
 புதுடெல்லி: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட ஜெர்மனி அணி (தினகரன்) on 17 Oct 2017 12:27 AM
புதுடெல்லி: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட ஜெர்மனி அணி தகுதி பெற்றது. டெல்லி நேரு  ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி -...

டெக் மற்றும் அறிவியல்

டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு டெல்லியில் குறைவு : உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல்

டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு டெல்லியில் குறைவு : உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல் 
 புதுடெல்லி: கடந்த ஆண்டைவிட சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்பு இந்த ஆண்டில் சற்று குறைவாகவே (தினகரன்) on 12 Oct 2017 12:36 AM
புதுடெல்லி: கடந்த ஆண்டைவிட சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்பு இந்த ஆண்டில் சற்று குறைவாகவே உள்ளது என டெல்லி அரசு, உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. திறந்தவெளியில் தேங்கும் நீரில் ஏடியஸ்...

செவ்வாய் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்?

செவ்வாய் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்? 
 நமது சூரியமண்டலத்தில் மனிதன் காலடி பதிக்கக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்று இருக்கிறது என்றால் அது (தினகரன்) on 12 Jul 2017 10:13 AM
நமது சூரியமண்டலத்தில் மனிதன் காலடி பதிக்கக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்று இருக்கிறது என்றால் அது செவ்வாயாகத்தான் இருக்கும். மனிதன் சந்திரனுக்கு போய்விட்டு வந்தாலும் சந்திரன் என்பது கோள் அல்ல. அது...

முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல: ஆய்வில் தகவல்

முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல: ஆய்வில் தகவல் 
 பழமையான இந்திய தியான பயிற்சியில் ஒன்றாக யோகா, மனிதர்களின் தசை மற்றும் எலும்பு வலி போக்குகிறது என்று (தினகரன்) on 30 Jun 2017 02:43 PM
பழமையான இந்திய தியான பயிற்சியில் ஒன்றாக யோகா, மனிதர்களின் தசை மற்றும் எலும்பு வலி போக்குகிறது என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது, இதனை ஆராய்ச்சியாளர்களும் நம்பி வருகின்றனர். இந்நிலையில் முறையற்ற யோகா...

பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு

பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு 
 வாஷிங்டன்: பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்களை நாசா கண்டறிந்துள்ளது. இந்த கிரகங்களில் (தினகரன்) on 20 Jun 2017 12:12 PM
வாஷிங்டன்: பூமியை போலவே மனிதர்கள் வாழக்கூடிய 10 கிரகங்களை நாசா கண்டறிந்துள்ளது. இந்த கிரகங்களில் பூமியை போலவே தட்பவெப்ப நிலையும், பூமியின் அளவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 219 கிரகங்களை...

சூரியனுக்கு விண்கலம் அனுப்புவது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது நாசா

சூரியனுக்கு விண்கலம் அனுப்புவது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது நாசா 
 வாஷிங்டன்: விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படும் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்புவது (தினகரன்) on 30 May 2017 02:43 PM
வாஷிங்டன்: விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக கருதப்படும் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்புவது தொடர்பான அறிவிப்பை நாசா நாளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவுக்கு முதன்முதலில் மனிதனை...

காற்று மாசுபாட்டால் குழந்தைகளின் டிஎன்ஏ சேதம் ஏற்படும் அபாயம்

காற்று மாசுபாட்டால் குழந்தைகளின் டிஎன்ஏ சேதம் ஏற்படும் அபாயம் 
 போக்குவரத்து காரணமாக காற்று மாசுபாடு உள்ள இடங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டிஎன்ஏ சேதம் (தினகரன்) on 24 May 2017 02:49 PM
போக்குவரத்து காரணமாக காற்று மாசுபாடு உள்ள இடங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டிஎன்ஏ சேதம் ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின்...