தமிழ் செய்திகள் - முக்கிய செய்திகள்

மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் 
 மும்பை: மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (தினகரன்) on 17 Oct 2017 08:05 AM
மும்பை: மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு கோரி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

ஐதராபாத் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெப்பநிலை மாற்றங்களே காரணம் என புகார்

ஐதராபாத் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெப்பநிலை மாற்றங்களே காரணம் என புகார் 
 ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மழை (தினகரன்) on 17 Oct 2017 07:58 AM
ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மழை காரணமாக வெப்பநிலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் புகார்...

உத்தரப்பிரதேசத்தில் எரிபொருள் லாரி மீது டிசிஎம் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி

உத்தரப்பிரதேசத்தில் எரிபொருள் லாரி மீது டிசிஎம் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி 
 பிரோசாபாத்: பிரோசாபாத்தில் நேற்று இரவு எரிபொருள் லாரி மீது டிசிஎம் லாரி மோதி விபத்துக்குள்ளானது. (தினகரன்) on 17 Oct 2017 07:47 AM
பிரோசாபாத்: பிரோசாபாத்தில் நேற்று இரவு எரிபொருள் லாரி மீது டிசிஎம் லாரி மோதி விபத்துக்குள்ளானது. சுஹாக் நகரில் உள்ள நெடுஞ்சாலை 2ல் ஏற்பட்ட இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 3 பேர்...

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது: இலங்கை கடற்படையினர் அட்டூழியம் 
 நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் (தினகரன்) on 17 Oct 2017 07:39 AM
நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ...

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து: கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து: கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது 
 புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் 2வது மாடியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து (தினகரன்) on 17 Oct 2017 07:34 AM
புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் 2வது மாடியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவலறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வீரர்கள் சென்றனர்....

திரையரங்க கட்டணம் குறித்து அரசாணை வெளியீடு

திரையரங்க கட்டணம் குறித்து அரசாணை வெளியீடு 
 சென்னை : திரையரங்கில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் (தினகரன்) on 16 Oct 2017 07:11 PM
சென்னை : திரையரங்கில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் மல்டி பிளக்ஸ் அரங்குகளில் அதிகபட்சம் ரூ.150, குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது...

இரட்டை இலை தொடர்பான வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு

இரட்டை இலை தொடர்பான வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு 
 டெல்லி: இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் (தினகரன்) on 16 Oct 2017 05:14 PM
டெல்லி: இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும்: டிடிவி தினகரன் தரப்பு பரபரப்பு வாதம்

இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும்: டிடிவி தினகரன் தரப்பு பரபரப்பு வாதம் 
 டெல்லி: இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் வாதிடப்பட்டுள்ளது (தினகரன்) on 16 Oct 2017 04:18 PM
டெல்லி: இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் வாதிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தேர்தல் ஆணையத்தில் நடந்து வரும் இறுதி விசாரணையில் டிடிவி தினகரன் தரப்பு...

இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தொடங்கியது

இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை தொடங்கியது 
 டெல்லி: இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது (தினகரன்) on 16 Oct 2017 03:12 PM
டெல்லி: இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான இறுதி விசாரணை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது.  இன்று நடைபெறும் இறுதி விசாரணையில் டிடிவி தினகரன் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளது....